அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையின் விமான நிலையம் அருகே நடந்த கூட்டுப் பாலியல் தாக்குதல் சம்பவத்தை சுட்டிக் காட்டி "திமுக அரசு பெண்கள் பாதுகாப்பில் தோல்வி அடைந்துள்ளது. காவல்துறை செயல்திறன் கேள்விக்குறியாகியுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்துகிறேன்" என அவர் கூறியுள்ளார்.