கோவை மாணவர் கொலை - மேலும் 8 மாணவர்களுக்கு வலைவீச்சு

50பார்த்தது
கோவை மாணவர் கொலை - மேலும் 8 மாணவர்களுக்கு வலைவீச்சு
கோவையில் மாணவர் கொலை வழக்கில் மேலும் 8 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அமுதன் என்ற மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைதாகியுள்ளனர். போதைப்பொருட்கள் தொடர்பாக புகார் செய்ததால்தான், அமுதனை சக மாணவர்கள் அடித்து கொன்றதாக தகவல் பரவி வருகிறது. இந்த கொலைக்கு போதைப்பொருள் காரணம் இல்லை என்றும் மாணவர்களை தாக்கி, செல்போனை பறித்து சென்றதால்தான் கொலை நடந்து உள்ளது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி