கோவை மாணவி பலாத்காரம்.. பாஜகவினர் போராட்டம்

18பார்த்தது
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜகவினர் இன்று (நவ.6) போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக கூறி பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி தொடர்ந்து இந்த போராட்டத்தை பாஜகவினர் முன்னெடுத்துள்ளனர். முன்னதாக, குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் சுட்டுப் பித்தனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி