“திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி” - இபிஎஸ் காட்டம்

6157பார்த்தது
“திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி” - இபிஎஸ் காட்டம்
கோவையில் நேற்றிரவு (நவ.6) பெண் ஒருவர் காரில் கடத்தப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இது திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதைக் காட்டுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது அச்சமில்லை.  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்தி, இந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கக் வேண்டும்” என்றார்.