கோவை பாலியல் விவகாரம்.. 3 பேருக்கு நீதிமன்றக் காவல்

0பார்த்தது
கோவை பாலியல் விவகாரம்.. 3 பேருக்கு நீதிமன்றக் காவல்
கோவையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும், நவம்பர் 19ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், இவரது சகோதரர் கார்த்திக் (21) இவர்களது உறவினர் குணா (20) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி