கோவை: கொங்கு நாடு கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா

363பார்த்தது
கோவை ஜி என் மில் பகுதியில் உள்ள கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் இன்று 19வது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருவாரூர் Dr.M கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கல்லூரியின் செயலர் சி ஏ வாசுகியுடன் இணைந்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் சங்கீதா, பரமசிவன், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி