கோவை: அரசியல் லாபத்திற்காக கருத்து தெரிவிக்கும் அண்ணாமலை

380பார்த்தது
கோவை: அரசியல் லாபத்திற்காக கருத்து தெரிவிக்கும் அண்ணாமலை
கோயம்புத்தூரில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயக ரீதியாக கண்டிக்கத்தக்கது என்றாலும், அவர் முன்வைக்கும் காரணங்கள் கண்டிக்கத்தக்கவை என காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் நிலவியதைப் போலவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் தொடர்வதாகவும், தனது அரசியல் லாபத்திற்காக அண்ணாமலை கருத்து தெரிவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி