பாஜக முன்னாள் தலைவர்
அண்ணாமலை எக்ஸ் தளத்தில்; CBSE ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு 2029-30 கல்வியாண்டிலிருந்து அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மே 15, 2026 அன்று, CBSE தனது முந்தைய அறிவிப்பை மீறி, இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் இந்த அறிவிப்பை திரும்பபெற வேண்டும் என கூறியுள்ளார்.