கோவை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு.. போக்குவரத்து ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்

0பார்த்தது
கோவை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு.. போக்குவரத்து ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றிய 7 அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சத்யன், சசிகுமார், வேலுச்சாமி, ராஜகோபால், நடராஜ், கலைஞர் குணசேகரன், முத்துவீரன் ஆகியோருக்கு மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயிலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி