கோவை: 10ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி!

1பார்த்தது
கோவை: 10ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி!
கோவை கரும்புக்கடை அருகே அன்பு நகர் அலீப் அவென்யூவில் வசிக்கும் ரபிதீன்-சுமைய்யா தம்பதியின் 12 வயது மகன் ரிஸ்வான், மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, சேலையில் தொட்டில் கட்டி விளையாடியதில் தவறுதலாக சேலை கழுத்தை இறுக்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி