கோவை: விமான நிலைய விரிவாக்கம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி

1பார்த்தது
கோவை: விமான நிலைய விரிவாக்கம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 2011 முதல் வட்டியுடன் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டில், 60 ஏக்கர் நிலத்திற்கு 2018ல் ஒப்பந்தம் செய்யப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்பட்டதால், பின்தேதி கணக்கீடு செய்து கூடுதல் வட்டி வழங்க தேவையில்லை என வாதிடப்பட்டது. இந்த தீர்ப்பால் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு இருந்த தடை விலகியுள்ளது.

தொடர்புடைய செய்தி