தேசிய
பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது, தமிழகப் பெண்கள் இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இதுபோன்ற கயவர்கள் பிடியில் சிக்கி சீரழிவது? முதல்-அமைச்சர் அவர்களே சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை ஆரம்பிப்பதற்கு இன்னுமா நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழகத்தில் தினந்தோறும் பெண்கள் படும்பாட்டை நீங்கள் அறிந்திருந்தும் அவர்களின் பாதுகாப்பிற்காக உங்கள் நடவடிக்கையை உடனடியாக தொடங்கியிருக்க வேண்டாமா? என்று பதிவிட்டுள்ளார்.