கோவை: முதியவர் தூக்கிட்டு தற்கொலை

60பார்த்தது
கோவை: முதியவர் தூக்கிட்டு தற்கொலை
கோவையின் ஆர். எஸ். புரம் லோகமன்யா லே அவுட் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் (வயது 63) என்பவர் இன்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகாத பத்மநாபன் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆர். எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி