கோவை: பிரதமரிடம் கோரிக்கை வைத்த இபிஎஸ்

1பார்த்தது
கோவை: பிரதமரிடம் கோரிக்கை வைத்த இபிஎஸ்
கோவையில் பிரதமர் மோடியை வரவேற்ற போது தமிழ்நாட்டு நலன் சார்ந்த 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். அதில் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மதுரை, கோவை மெட்ரோ திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரியும், பம்பு செட்டுக்கான ஜிஎஸ்டி வரியை 18%ல் இருந்து 5%ஆக குறைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.