கோவை: 2 நாட்கள் கொட்டப்போகும் கனமழை.. அலர்ட்

4பார்த்தது
கோவை: 2 நாட்கள் கொட்டப்போகும் கனமழை.. அலர்ட்
தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் நாளை(மே.17), நாளை மறுநாள் நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, மதுரை திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி