கோவை: இஸ்லாமிய கூட்டமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

1பார்த்தது
கோவையில், அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் Ali Khamenei உயிரிழந்ததாகக் கூறி, கோவை மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு நேற்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, அடக்குமுறைக்கு எதிராக முழக்கமிட்டனர். பெண்கள் உட்பட பலர் திரண்டு கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி