கோவை: துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் பேட்டி

0பார்த்தது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற விளக்கு பூஜை விழாவில் பங்கேற்ற துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஆழ்ந்த வேதனை தெரிவித்தார். எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாத கொடூரம் இது என்றும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் அவரது பெற்றோருக்கும் ஆறுதல் தெரிவித்த அவர், இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவை என்றாலும், வருத்தத்தில் உள்ள குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி