கோவை: MSME-க்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு: ஜிதன்

0பார்த்தது
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய MSME துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி, இந்தியாவின் GDP-யில் MSME துறையின் பங்கு 33.31% என்றும், உற்பத்தியில் 36%, ஏற்றுமதியில் 46% என்றும் தெரிவித்தார். மூலப்பொருள் விலை உயர்வு தற்காலிகம் எனவும், ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு கோரிக்கை ஆய்வில் உள்ளதாகவும் கூறினார். MSME கிரெடிட் கார்டு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி