கோவைக்கு 2 அமைச்சர்கள்.. பதவியேற்றனர்

738பார்த்தது
கோவைக்கு 2 அமைச்சர்கள்.. பதவியேற்றனர்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை வடக்கு, கிணத்துக்கடவு தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சம்பத்குமார், விக்னேஷுக்கு தவெக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.  தற்போது அமைச்சரவையில் இணையும் அவர்களுக்கு முக்கிய துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி