கோவை: வயது வித்தியாசமின்றி உற்சாகமாக நடனமாடிய பொதுமக்கள்

1பார்த்தது
கோயம்புத்தூரில் நடைபெற்ற விழா வீதி நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உற்சாகமாக பங்கேற்று, வள்ளிக்கும்மி, உருமி, பொய்கால் குதிரை, ஒயிலாட்டம், பறையிசை, ஜமாப் இசை போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர். கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி