கோவை: பிளஸ் டூ பொதுத்தேர்வு -தேர்வு எழுதும் 36000 மாணவர்கள்

1பார்த்தது
கோவை: பிளஸ் டூ பொதுத்தேர்வு -தேர்வு எழுதும் 36000 மாணவர்கள்
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 641 மாணவர்கள் மற்றும் 1138 மாணவியர்கள் என மொத்தம் 1779 பேர் மேல்நிலைக் கல்வி இரண்டாம் ஆண்டு (+2) பொதுத்தேர்வை எழுதுகின்றனர். கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 36,000 மாணவ, மாணவியர்கள் 130 தேர்வு மையங்களில் இத்தேர்வில் பங்கேற்க உள்ளனர். இத்தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி