கோவை மாவட்டத்தில் நாளை (ஜூன்.3) பராமரிப்பு பணிகள் காரணமாக எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர்,
அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர், முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.