கோவை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் நாளை (10.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக சமயபுரம், கவுண்டம்பாளைம் பகுதியில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் அத்திக்கடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர்ஸ் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
