கோவை மாவட்டத்தில் நாளை (20.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.