கோவை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

737பார்த்தது
கோவை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
கோவையில் நாளை (மே.29) பராமரிப்பு பணிகள் காரணமாக  - கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி