கோவை: கல்குவாரி குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி

0பார்த்தது
கோவை: கல்குவாரி குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி
கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள கல்குவாரி குழியில் நீச்சல் பழகச் சென்ற 15 வயது மாணவர் சிவசங்கர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். திங்கள்கிழமை நண்பர்களுடன் சென்றபோது, தெர்மாகோல் உதவியுடன் நீச்சல் பழகியபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி