கோவையின் மருதமலை முருகன் கோயிலில் நாட்டுப்புறக் கலைஞர் வேல்முருகன் நேற்று தரிசனம் செய்தார். அவர், த. வெ. க தேர்தல் வெற்றிக்காக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். 'சேவல் கொடி பறக்குது' எனப் பாடி உற்சாகம் ஏற்படுத்திய வேல்முருகன், மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்ததாலேயே இந்த வெற்றி கிடைத்தது என்றார். முருகன் அருளால் வெற்றி தொடர வேண்டும் என அவர் வேண்டியதோடு, த. வெ. க வெற்றியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.