கோவை: இன்றைய இறைச்சி விலை நிலவரம்!

1பார்த்தது
கோவை மாவட்டத்தில் இன்று பிராய்லர் கோழி கிலோ 210 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ 700 ரூபாய், ஆட்டு இறைச்சி கிலோ 1200 ரூபாய், வஞ்சிரம் மீன் சிறியது கிலோ 700 ரூபாய், கணவாய் கிலோ 340 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி