கோவையில் டாஸ்மாக் அருகே போதை ரகளை.. மணல் வாரி வீசிய ஆசாமி

490பார்த்தது
கோவை சின்னியம்பாளையம் அருகே ஆர். ஜி. புதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பார் வளாகத்தில், நேற்று போதையில் இருந்த இருவருக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவர் மணல் மேட்டில் இருந்து கீழே விழுந்து, ஆத்திரத்தில் மணலை அங்கிருந்தவர்கள் மீது வீசினார். இந்த வினோத சம்பவம் செல்போனில் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி