தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நீலகிரி, கோயம்பத்தூர், கன்னியாகுமர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (ஜூன் 4) கனமழையும் நாளை(ஜூன் 5) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.