கோவையில் சூர்யா ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

298பார்த்தது
நடிகர் சூர்யா நடித்த 'கருப்பு' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு, கோவை துடியலூர் முருகன் திரையரங்கில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். சூர்யாவின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும், கருப்பு சட்டை அணிந்தும், திருநீறு பூசி முழக்கமிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடிய நிலையில், ஒரு ரசிகர் கையில் பட்டாசை சுழற்றியதால் அருகில் இருந்தவர்கள் அச்சத்துடன் விலகிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி