கோவை: கோவையின் பல பகுதிகளில் சாரல் மழை

0பார்த்தது
கோவை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று சாரல் மழை பெய்து வருகிறது. கவுண்டம்பாளையம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், கணுவாய், காந்திபுரம் ரயில் நிலையம், பூ மார்க்கெட், பீளமேடு, விமான நிலையம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வானிலை இனிமையாக மாறியது. சாரல் மழையால் வெயில் தாக்கம் குறைந்ததுடன், சில தாழ்வான பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி