கோவை: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு

2பார்த்தது
கோவை: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு
கோவையில் நாளை டிச.4 பராமரிப்பு பணிகள் காரணமாக சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், செங்கத்துறை பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி