கோவை: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு

0பார்த்தது
கோவை: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு
கோவையில் நாளை நவ.18 பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை வடக்கு: குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர். கோவை தெற்கு: ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி