கோவை: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு

2பார்த்தது
கோவை: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு
கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.19 காலை 9 மணி முதல் கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி