கோவை மாவட்டத்தில் இன்று ஆட்டு இறைச்சி கிலோ 1250 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி கிலோ 260 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி கிலோ 800 ரூபாய்க்கும், வஞ்சிரம் மீன் சிறியது கிலோ 1110 ரூபாய்க்கும், நெய் மீன் கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது நுகர்வோருக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது.