கோவை மாவட்டத்தில் இன்று (மே 17)ஆட்டிறைச்சி கிலோ 1250 ரூபாய் முதல், பிராய்லர் கோழி கறி கிலோ 280 ரூபாய் முதல், நாட்டுக்கோழி கறி கிலோ 850 ரூபாய் முதல், வஞ்சரம் மீன் கிலோ ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரையும், வௌவால் மீன் கிலோ 1000 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. இது நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.