கோவை: பசுவிற்கு வாழைப்பழம் அளித்த வானதி - வீடியோ வைரல்i

0பார்த்தது
கோவையில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், சாலையில் சென்ற பசுவிற்கு வாழைப்பழம் வழங்கினார். செல்வபுரம் மற்றும் ராஜவீதி பகுதிகளில் நடந்த இந்த நிகழ்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி