கோவை: காட்டுப் பன்றி – செந்நாய் மோதல்: வீடியோ வைரல்

0பார்த்தது
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தொண்டாமுத்தூர், ஆலாந்துறை அருகே 50-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் இருந்தபோது, அவற்றை வேட்டையாட செந்நாய்கள் கூட்டமாக வந்தன. ஒரு காட்டுப் பன்றி குட்டியை செந்நாய்கள் தாக்க முயன்றபோது, மற்ற காட்டுப் பன்றிகள் ஒன்றுசேர்ந்து செந்நாய்களை துரத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த அரிய நிகழ்வை விவசாயி ஒருவர் செல்போனில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி