கிணத்துக்கடவு - Kinathukadavu

கோவை: பராமரிப்பு பணிகள்.. நாளை மின்தடை அறிவிப்பு

கோவை: பராமரிப்பு பணிகள்.. நாளை மின்தடை அறிவிப்பு

கோயம்புத்தூரில் நாளை (டிசம்பர் 5) மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் இதனால் பாதிக்கப்படும்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా