கோவையில் முடிந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டி!

3பார்த்தது
கோவையில் நேற்று நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் நிறைவு விழாவில், ஆண்கள் பிரிவில் இந்திய இராணுவம் இந்திய கடற்படையை 95-77 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணி கேரள மாநில மின்சார வாரியத்தை 74-67 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி