கோவை: ஆ. ராசா கருத்துகள் தூய்மையான நோக்கத்தில் இல்லை!

4பார்த்தது
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு மக்கள் நலன் மற்றும் ஊழலற்ற ஆட்சியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். ராஜா தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், அவரது கருத்துகள் தூய்மையான நோக்கத்தில் இல்லை என்றும் விமர்சித்தார். வருவாய்த்துறைக்கு மாற்றம் மக்களோடு நேரடியாக பணியாற்றவே மேற்கொள்ளப்பட்டதாகவும், நிதிச் சுமை காரணம் அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்தி