கோவை: லஞ்ச வழக்கு - இருவர் கைது

466பார்த்தது
கோவை: லஞ்ச வழக்கு - இருவர் கைது
வணிகவரித்துறை உதவி ஆணையர் மகேஸ்வரி, ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டு பின்னர் ரூ. 60000 பணத்துக்கு ஒப்புக்கொண்டார். லஞ்சம் வழங்க விரும்பாத நிறுவன பிரதிநிதி அபினேஷ், போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனப் பொடி தடவிய பணத்துடன் சென்று தனசேகரனிடம் பணம் வழங்கினார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனசேகரனை பிடித்து விசாரித்தபோது அவர் மகேஸ்வரியின் கணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மகேஸ்வரி மற்றும் தனசேகரன் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி