2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றதை தொடர்ந்து, கோவையில்
காங்கிரஸ் இளைஞரணி நேற்று உற்சாகமாக கொண்டாடியது. டவுன்ஹால் பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கினர். 'தவெக வந்தாச்சு, கூட்டணி ஆட்சி வேண்டும்' என முழக்கங்கள் எழுப்பினர். இந்த கொண்டாட்டம்
திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதாக தகவல்.