கோவை: காவல்துறையினருக்கு பாராட்டு — 51 பேருக்கு சான்றிதழ்

0பார்த்தது
கோவை: காவல்துறையினருக்கு பாராட்டு — 51 பேருக்கு சான்றிதழ்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, போதைப் பொருள் விற்பனை போன்ற வழக்குகளில் எதிரிகளை திறம்பட கைது செய்து, தண்டனை பெற்றுத்தந்ததில் சிறந்து விளங்கிய உதவி ஆய்வாளர்கள் 6 பேர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 8 பேர், தலைமை காவலர்கள் 13 பேர், காவலர்கள் 24 பேர் என மொத்தம் 51 பேருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

தொடர்புடைய செய்தி