கோவை: தலைவா... தரணி ஆள வா போஸ்டர்களால் பரபரப்பு!

1பார்த்தது
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் கோவை நகரின் முக்கிய பகுதிகளில் நேற்று பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் போஸ்டர்களை வைத்துள்ளனர். 'தலைவா. தரணி ஆள வா' என்ற வாசகங்களுடன் வைக்கப்பட்டிருந்த இவை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அண்ணாமலைக்கு ஆதரவாக வைக்கப்பட்ட இந்த பேனர்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.

தொடர்புடைய செய்தி