கோவை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

640பார்த்தது
கோவை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் நாளை (மே.27) பராமரிப்பு பணிகள் காரணமாக கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் சர்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மன்னிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிக்கலிபுதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி