கோவை: சொத்து தகராறு - தந்தையை கல்லால் கொன்ற மகன் தலைமறைவு

3பார்த்தது
கோவை: சொத்து தகராறு - தந்தையை கல்லால் கொன்ற மகன் தலைமறைவு
கோவை மாவட்டம் அன்னூர் அருகே, சொத்து தகராறு காரணமாக மகன் ராஜசேகர் (35) கல்லால் தாக்கி தந்தை விஸ்வநாதன் (61) என்பவரை நேற்று கொலை செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலம் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைமறைவான ராஜசேகரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி