கோவை: பாலியல் வன்கொடுமை - கோட்டாட்சியர் விசாரணை

0பார்த்தது
கோவையில் கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், துப்பாக்கிச்சூட்டில் பிடிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளான குணா, சதீஷ், கார்த்தி ஆகியோர் மீது கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் நேற்று நேரில் விசாரணை நடத்தினார். இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரையும் சுமார் ஒரு மணி நேரம் விசாரித்த கோட்டாட்சியர், ஊடக கேள்விகளுக்கு பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்தி