கோவை: 100 அடி கிணற்றில் தவறி விழுந்த இருவர் உயிருடன் மீட்பு

3பார்த்தது
கோவை பூலுவபட்டி அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த வெங்கடேசன் மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரை தீயணைப்பு துறையினர் நேற்று நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்டனர். தனியார் தோட்ட கோயிலில் வேண்டுதலுக்காக கட்டப்பட்ட கயிறுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் கிரேன் உதவியுடன் இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி